Homeவிவசாயம்அன்ட்ராயர் தெரியறா மாதிரி.. காலுக்குள் தலைய விட்டு தூங்கினா.. பொங்கல் பரிசு வாங்கிட்டானு அர்த்தம்

அன்ட்ராயர் தெரியறா மாதிரி.. காலுக்குள் தலைய விட்டு தூங்கினா.. பொங்கல் பரிசு வாங்கிட்டானு அர்த்தம்

Memes

oi-Vishnupriya R

|

சென்னை: ஒருத்தன் தலைகீழ நின்னு ஆட்டோவுக்கு முட்டுக் கொடுக்கிறான்னா அவன் நிச்சயம் ரூ 2500 பணத்தை வாங்கிட்டானு அர்த்தம்.

தமிழக அரசு கொடுக்கும் 2500 ரூபா நேராக டாஸ்மாக் மூலம் அரசு கஜானாவுக்கு வந்துவிடும் என ஒரு அமைச்சர் கூறியிருந்தார்.

அது போல் தமிழக அரசு கொடுக்கும் 2500 பணத்தை வைத்தும் கொரோனாவை வைத்தும் ஏராளமான மீம்ஸ்கள் வலம் வருகின்றன.

பொங்கல் பரிசு

என்னாது இது ஆட்டோவுக்கு முட்டுக் கொடுத்துனு இருக்கான்.. பொங்கல் பரிசு வாங்கிட்டான் போல!

பிரியாணி

பிரியாணி

பொங்கலுக்கு ரேஷன் கடையில கரும்பு கொடுக்கிற மாதிரி ரம்ஜானுக்கு ரேஷன் கடையில் பிரியாணி கொடுத்தா நல்லா இருக்கும்ல பொங்கலுக்கு ரேஷன் கடையில கரும்பு கொடுக்கிற மாதிரி ரம்ஜானுக்கு ரேஷன் கடையில் பிரியாணி கொடுத்தா நல்லா இருக்கும்ல

கொரோனாவுக்கு மருந்து

கொரோனாவுக்கு மருந்து

10ஆவது மாணவர்கள்… நான் நல்லா படிச்சி டாக்டர் ஆகி கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பேன்.

கொரோனா- அடி செருப்பால நீ பாஸ் ஆனதே என்னால தான்!

டிராபிக்

டிராபிக்

பிடிக்கல மிஸ்டர் அம்மையப்பன்

வீட்டுக்கும் ஆபீஸ்குமா சுத்தி சுத்தி டிராபிக்ல நாய் மாதிரி மாட்டுன உன்னை வொர்க் பிரம் ஹோம்னு வீட்டுல உட்கார வச்சி சுடு சோறு போட்டு சம்பளமும் குடுத்த இந்த

ரெண்டாயிரத்தி இருவது வருஷத்த உனக்கு பிடிக்கலைல?

ஆமா பிடிக்கல….

கொரோனா

கொரோனா

காலம் காலமா கண்ணுக்கு தெரியிற கொசுவ ஒழிக்க முடியல…

கண்ணுக்கே தெரியாத கொரோனாவ எப்படிதான் ஒழிக்க போறாங்களோ!

Source link

teakkadaihttps://teakkadai.in
Hi! I'm Ilango, I am a programmer. I have provide Tamil latest Tamil News via RSS feed. I love to travel the world with my wife. I like to teach things in life in a simple and understandable way. Newspaper is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments