Tuesday, January 25, 2022
Homeகிாிக்கெட்மணிகா ஜோடி ஏமாற்றம் * உலக டேபிள் டென்னிசில்... | World Table Tennis Championships,...

மணிகா ஜோடி ஏமாற்றம் * உலக டேபிள் டென்னிசில்… | World Table Tennis Championships, India in quarters of women doubles, mixed doubles manika

ஹூஸ்டன்: உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதியில் தோற்ற இந்திய அணிகள், சாதனை வாய்ப்பை நழுவ விட்டன.

அமெரிக்காவில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவுகாலிறுதியில்இந்தியாவின் மணிகா பத்ரா, அர்ச்சனா கமத் ஜோடி, லக்சம்பர்க்கின் சாரா, ஜியா லியான் ஜோடியை சந்தித்தது.

இதில் வென்றால் குறைந்தபட்சம் வெண்கல பதக்கத்தை உறுதி செய்து வரலாறு படைக்கலாம் என்ற நிலையில் மணிகா, அர்ச்சனா ஜோடி 0–3 (1–11, 6–11, 8–11) என்ற நேர் செட்கணக்கில் தோல்வியடைந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவுகாலிறுதியில் இந்தியாவின் சத்யன், மணிகா பத்ரா ஜோடி, ஜப்பானின் ஹரிமோட்டோ, ஹினா ஹயாட்டா ஜோடியை எதிர்கொண்டது. இதில் 1–3 (5–11, 2–11, 11–7, 9–11) என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து, குறைந்த பட்சம் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.

Advertisement

Source link

teakkadaihttps://teakkadai.in
Hi! I'm Ilango, I am a programmer. I have provide Tamil latest Tamil News via RSS feed. I love to travel the world with my wife. I like to teach things in life in a simple and understandable way. Newspaper is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments